மரண அறிவித்தல்

In loving memory of
Pakishwaran Sarujan
Age 28December 4, 1991 – February 15, 2020
- Born in
- Thellipalai
- Lived in
- La Courneuve
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீஸ்வரன் சாருஜன் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, உமையம்மா தம்பதிகள், பொண்ணுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பகீஸ்வரன் சர்மிளா தம்பதிகளின் அன்பு மகனும்,
சரண்யன்(கனடா), பேபி வித்தியா, சுகந்தன், கேதுயன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

