மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பகீஸ்வரன் சாருஜன்
வயது 284 டிசம்பர், 1991 – 15 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- La Courneuve
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வசிப்பிடமாகவும் கொண்ட பகீஸ்வரன் சாருஜன் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமசாமி, உமையம்மா தம்பதிகள், பொண்ணுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பகீஸ்வரன் சர்மிளா தம்பதிகளின் அன்பு மகனும்,
சரண்யன்(கனடா), பேபி வித்தியா, சுகந்தன், கேதுயன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

