மரண அறிவித்தல்

In loving memory of
Pakiyanather Christie Joseph
Age 82June 20, 1934 – August 16, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Jaffna, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கிறிஸ்ரி ஜோசப் அவர்கள் 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர்(நெடுந்தீவு கிழக்கு) திரேசம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், ஜோர்ஜ் ஜோசப்பின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரெலா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாங்கி(கனடா), பிரபு(இலங்கை), சாந்தா(கனடா), லக்ஷ்மன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரனி, இம்மானுவல்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தோமஸ், றஞ்சினி, மற்றும் ஜேம்ஸ்(கனடா), றோகினி(இலங்கை), ஜெசிந்தா(இந்தியா), மரியமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹென்றி(கனடா), லெனி(கனடா), சித்ரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபாநாதன், காலஞ்சென்ற திரேசா, அஞ்சலா, புஷ்பவதி, பேணடெற், பரமேஸ்வரி, மரியதாஸ், சரஸ்வதி, மெதோடியஸ், மரியநாயகம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேபி கொன்ஸ்ரன்ரைன், ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அன்றியா, ஆஷ்லி, திவ்யா, லெனாட், ஜெறாட், ஷாலினி, மைக்கல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

