ஆறுதல்

மரண அறிவித்தல்

பாக்கியநாதர் கிறிஸ்ரி ஜோசப் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாக்கியநாதர் கிறிஸ்ரி ஜோசப்

இலங்கை துறைமுக அதிகாரசபை நிறைவேற்று உத்தியோகஸ்தர், அகில இலங்கை சமாதான நீதவான்

வயது 8220 ஜூன், 1934 – 16 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கிறிஸ்ரி ஜோசப் அவர்கள் 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர்(நெடுந்தீவு கிழக்கு) திரேசம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், ஜோர்ஜ் ஜோசப்பின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரெலா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாங்கி(கனடா), பிரபு(இலங்கை), சாந்தா(கனடா), லக்‌ஷ்மன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அன்ரனி, இம்மானுவல்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தோமஸ், றஞ்சினி, மற்றும் ஜேம்ஸ்(கனடா), றோகினி(இலங்கை), ஜெசிந்தா(இந்தியா), மரியமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹென்றி(கனடா), லெனி(கனடா), சித்ரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபாநாதன், காலஞ்சென்ற திரேசா, அஞ்சலா, புஷ்பவதி, பேணடெற், பரமேஸ்வரி, மரியதாஸ், சரஸ்வதி, மெதோடியஸ், மரியநாயகம், தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பேபி கொன்ஸ்ரன்ரைன், ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அன்றியா, ஆஷ்லி, திவ்யா, லெனாட், ஜெறாட், ஷாலினி, மைக்கல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.