1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pakkiyalaksumi Thivakaramoorthi
Age 66April 14, 1942 – February 26, 2009
- Born in
- Kokkuvil West
- Lived in
- Kokkuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொக்குவில் மேற்கு கொக்குவிலைச் சேர்ந்த அமரர் பாக்கியலக்சுமி திவாகரமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆசையுடன் அம்மா என்று அழைத்திட
அருகினில் இல்லையே நீங்கள் இன்று
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டது ஏனோ?
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் - எம்மால்
ஆற முடியவில்லை இங்கு உங்கள் பிரிவை எண்ணி
கொடிய நோய் வந்து உங்களை கொடுமைப்படுத்தியும்
கொஞ்சமும் தளராது குலவி மகிழ்ந்தீரே
ஆண்டொன்று ஓடி மறைந்ததே இன்று-ஆனாலும்
ஆறவில்லை நாம் உம் நினைவால் இன்றும்
ஆனாலும் ஆறுகிறோம்
ஆண்டவன் அடியினில் நீங்கள்
அமைதியாய் இருப்பீர்கள் என்று.
"அருள்நிதி வாசா"
கொக்குவில் மேற்கு
கொக்குவில்
— பிரிவால் துயருறும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

