ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாக்கியலக்சுமி திவாகரமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாக்கியலக்சுமி திவாகரமூர்த்தி

வயது 6614 ஏப்ரல், 1942 – 26 பிப்ரவரி, 2009

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கொக்குவில் மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொக்குவில் மேற்கு கொக்குவிலைச் சேர்ந்த அமரர் பாக்கியலக்சுமி திவாகரமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆசையுடன் அம்மா என்று அழைத்திட
அருகினில் இல்லையே நீங்கள் இன்று
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டது ஏனோ?
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் - எம்மால்
ஆற முடியவில்லை இங்கு உங்கள் பிரிவை எண்ணி
கொடிய நோய் வந்து உங்களை கொடுமைப்படுத்தியும்
கொஞ்சமும் தளராது குலவி மகிழ்ந்தீரே
ஆண்டொன்று ஓடி மறைந்ததே இன்று-ஆனாலும்
ஆறவில்லை நாம் உம் நினைவால் இன்றும்
ஆனாலும் ஆறுகிறோம்
ஆண்டவன் அடியினில் நீங்கள்
அமைதியாய் இருப்பீர்கள் என்று.

"அருள்நிதி வாசா"
கொக்குவில் மேற்கு
கொக்குவில்

— பிரிவால் துயருறும் கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.