மரண அறிவித்தல்

In loving memory of
Pakkiyarajah Thambiaiya
Age 51July 28, 1965 – November 30, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியராசா தம்பிஐயா அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா(ஆசிரியர்), சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
சுவேந்தினி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
பாரத், பிரதீப், புருஷோத்தமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவராசா(லண்டன்), கந்தராசா(லண்டன்), தங்கராசா(ஜெர்மனி), இரத்னராசன்(லண்டன்), இராசநாயகம்(லண்டன்), துரைராஜசிங்கம்(லண்டன்), சண்முகதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வராணி(லண்டன்), வசந்தா(லண்டன்), மாலதி(ஜெர்மனி), வேதநாயகி(லண்டன்), சரிதா(லண்டன்), தவநந்தினி(லண்டன்), மயூரதி(பிரான்ஸ்), முரளி(ஆசிரியர்), கோகுலன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரிஷக்கா, பிரியங்கன் ஆகியோரின் சித்தப்பாவும்,
மகீதன், ஷர்மினி, கிறிஸ்ரிகா, ஷர்மிகா, சிந்தன், டசான், மெகீசன், கிறிஸ்ரினா, தர்சி, தனுசன், கானுஷா, தக்சன், அக்ஷி, வினோஷா, கிசானா, அபூர்ணிசா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தசாரகன், சங்கமன், சங்கவி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

