ஆறுதல்

மரண அறிவித்தல்

பாக்கியராசா தம்பிஐயா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாக்கியராசா தம்பிஐயா

வயது 5128 ஜூலை, 1965 – 30 நவம்பர், 2016

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியராசா தம்பிஐயா அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா(ஆசிரியர்), சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

சுவேந்தினி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

பாரத், பிரதீப், புருஷோத்தமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவராசா(லண்டன்), கந்தராசா(லண்டன்), தங்கராசா(ஜெர்மனி), இரத்னராசன்(லண்டன்), இராசநாயகம்(லண்டன்), துரைராஜசிங்கம்(லண்டன்), சண்முகதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வராணி(லண்டன்), வசந்தா(லண்டன்), மாலதி(ஜெர்மனி), வேதநாயகி(லண்டன்), சரிதா(லண்டன்), தவநந்தினி(லண்டன்), மயூரதி(பிரான்ஸ்), முரளி(ஆசிரியர்), கோகுலன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிஷக்கா, பிரியங்கன் ஆகியோரின் சித்தப்பாவும்,

மகீதன், ஷர்மினி, கிறிஸ்ரிகா, ஷர்மிகா, சிந்தன், டசான், மெகீசன், கிறிஸ்ரினா, தர்சி, தனுசன், கானுஷா, தக்சன், அக்‌ஷி, வினோஷா, கிசானா, அபூர்ணிசா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தசாரகன், சங்கமன், சங்கவி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.