மரண அறிவித்தல்

In loving memory of
Panchacharam Puvaneswary
Age 76December 19, 1937 – November 27, 2014
- Born in
- Urelu
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் புவனேஸ்வரி அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராகினி, றஞ்சினி, சுரேஸ்குமார், சுமதி, ரட்ணகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிங்கராசா, காலஞ்சென்ற நாகம்மா, சாந்தம்மா, பராசக்தி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெபநேசன், நகுலேஸ்வரன், தர்சினி, திசைநாதன், நிரஞ்சனா, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்தா, நத்திகா, நர்த்தகி, நத்துஜா, ஜதுசிகா, விதுசிகா, திபானா, தீபன், திஷானா, டெனிஷா, சஜன், சஜினி, சபீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

