ஆறுதல்

மரண அறிவித்தல்

பஞ்சாட்சரம் புவனேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பஞ்சாட்சரம் புவனேஸ்வரி

வயது 7619 டிசம்பர், 1937 – 27 நவம்பர், 2014

பிறந்த இடம்
ஊரெழு
வாழ்ந்த இடம்
நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் புவனேஸ்வரி அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராகினி, றஞ்சினி, சுரேஸ்குமார், சுமதி, ரட்ணகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிங்கராசா, காலஞ்சென்ற நாகம்மா, சாந்தம்மா, பராசக்தி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெபநேசன், நகுலேஸ்வரன், தர்சினி, திசைநாதன், நிரஞ்சனா, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவித்தா, நத்திகா, நர்த்தகி, நத்துஜா, ஜதுசிகா, விதுசிகா, திபானா, தீபன், திஷானா, டெனிஷா, சஜன், சஜினி, சபீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.