Aruthal

மரண அறிவித்தல்

Photo of Panchanathan Selvachandran

In loving memory of

Panchanathan Selvachandran

Age 74November 20, 1941 – November 14, 2016

Born in
Malaysia
Lived in
Uduvil, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். உடுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சநாதன் செல்வச்சந்திரன் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பஞ்சநாதன், சிவபாக்கியம்(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

அமலா அவர்களின் கணவரும்,

சியாமா(கனடா), பிருந்தாபன்(கனடா), ரஜீவன்(துபாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மலோசினி(கனடா), காலஞ்சென்ற சிவானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேந்திரன்(கனடா), வாணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குணசிங்கம்,பூமணி(கிளி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிந்துஜா, சகானா, பைரவி(ஜெனிபர்), ஆரபி(ஜெசிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.