மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பஞ்சநாதன் செல்வச்சந்திரன்
வயது 7420 நவம்பர், 1941 – 14 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- உடுவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். உடுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சநாதன் செல்வச்சந்திரன் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சநாதன், சிவபாக்கியம்(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
அமலா அவர்களின் கணவரும்,
சியாமா(கனடா), பிருந்தாபன்(கனடா), ரஜீவன்(துபாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மலோசினி(கனடா), காலஞ்சென்ற சிவானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுரேந்திரன்(கனடா), வாணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குணசிங்கம்,பூமணி(கிளி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா, சகானா, பைரவி(ஜெனிபர்), ஆரபி(ஜெசிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

