மரண அறிவித்தல்

In loving memory of
Pandari Kathiravelu
Age 74November 18, 1941 – December 31, 2015
- Born in
- Puttur
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டாரி கதிரவேலு அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று மல்லாவியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரி கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயந்தி, ஜெயா, சுதந்தினி, ஜெகதாஸ், ஜெகதீஸ்வரன், சுகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அழகேந்திரம், வாமேஸ்வரன், தனராசா, விகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீபன், கீர்த்தனா, சஜீர்னா, ஜெனனி, ஜனுசன், டிலக்சன், யாழவன், வர்மிகா, சுகானன், சுகானா, ஜெகனா, தசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

