மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பண்டாரி கதிரவேலு
வயது 7418 நவம்பர், 1941 – 31 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டாரி கதிரவேலு அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று மல்லாவியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டாரி கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயந்தி, ஜெயா, சுதந்தினி, ஜெகதாஸ், ஜெகதீஸ்வரன், சுகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அழகேந்திரம், வாமேஸ்வரன், தனராசா, விகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜீபன், கீர்த்தனா, சஜீர்னா, ஜெனனி, ஜனுசன், டிலக்சன், யாழவன், வர்மிகா, சுகானன், சுகானா, ஜெகனா, தசானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

