மரண அறிவித்தல்

In loving memory of
Pangayam Vaiththiyalingam
Age 60May 12, 1957 – April 5, 2018
- Born in
- Analaitivu 1st Ward
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பங்கஜம் வைத்தியலிங்கம் அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்(ஆசிரியர்) யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குணானந்தன்(ஆசிரியர்), ஜானகி, நகுலேஸ்வரி, குமரகுருபரன்(ஜெர்மனி), சுந்தரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருந்ததி, கணேசன், காலஞ்சென்ற திருநாவுக்கரசு(வருமானவரி உத்தியோகத்தர்), கலாநிதி(ஜெர்மனி), தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேமலதா, நவநீதன், நவலதன், நீமலதா, சிந்துகா, நிவாஸ், தீபிகா, சன்ரா, சதுசன் ஆகியோரின் அன்பு மாமியும்,
விமலதாஸ், ராமதாஸ், மலர்வதனா, சுகிர்தா, கயலவன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

