மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பங்கஜம் வைத்தியலிங்கம்
வயது 6012 மே, 1957 – 5 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பங்கஜம் வைத்தியலிங்கம் அவர்கள் 05-04-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்(ஆசிரியர்) யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குணானந்தன்(ஆசிரியர்), ஜானகி, நகுலேஸ்வரி, குமரகுருபரன்(ஜெர்மனி), சுந்தரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருந்ததி, கணேசன், காலஞ்சென்ற திருநாவுக்கரசு(வருமானவரி உத்தியோகத்தர்), கலாநிதி(ஜெர்மனி), தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கேமலதா, நவநீதன், நவலதன், நீமலதா, சிந்துகா, நிவாஸ், தீபிகா, சன்ரா, சதுசன் ஆகியோரின் அன்பு மாமியும்,
விமலதாஸ், ராமதாஸ், மலர்வதனா, சுகிர்தா, கயலவன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

