1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pangkiras Sandhirarajah
Age 61August 8, 1956 – September 22, 2017
- Born in
- Mannar
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பங்கிராஸ் சந்திரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு நொடியும் எம்மை
விட்டு பிரிய மாட்டரே!
எம்மை தவிக்கவிட்டு சென்று
இன்றோடு ஓராண்டு ஆனதே!
ஓராண்டு ஆயினும்
ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து
தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்
ஆண்டவனே வந்தாலும்
அப்பா உம் ஆருயிர்
அன்புக்கு ஈடாகுமா?
மார்பில் சுமந்தாயே
எங்கள் அன்பு அப்பா!
உங்கள் பிரிவால் சுமை
கொள்கிறோம் ஏன் அப்பா!!
நீங்கள் இல்லாத இந்த உலகத்திலே
சுவாசிக்க கூட வலிக்கிறதே!
மீண்டும் ஒரு பிறவி எடுப்பின்
உங்கள் மகளாய் பிறந்திடவே வரம் கேட்பேன்
என்றும் உங்கள் நினைவில் வலியை சுமக்கும்
அன்பு மனைவி, மகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

