1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பங்கிராஸ் சந்திரராஜா
வயது 618 ஆகஸ்ட், 1956 – 22 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னாரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பங்கிராஸ் சந்திரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒரு நொடியும் எம்மை
விட்டு பிரிய மாட்டரே!
எம்மை தவிக்கவிட்டு சென்று
இன்றோடு ஓராண்டு ஆனதே!
ஓராண்டு ஆயினும்
ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து
தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்
ஆண்டவனே வந்தாலும்
அப்பா உம் ஆருயிர்
அன்புக்கு ஈடாகுமா?
மார்பில் சுமந்தாயே
எங்கள் அன்பு அப்பா!
உங்கள் பிரிவால் சுமை
கொள்கிறோம் ஏன் அப்பா!!
நீங்கள் இல்லாத இந்த உலகத்திலே
சுவாசிக்க கூட வலிக்கிறதே!
மீண்டும் ஒரு பிறவி எடுப்பின்
உங்கள் மகளாய் பிறந்திடவே வரம் கேட்பேன்
என்றும் உங்கள் நினைவில் வலியை சுமக்கும்
அன்பு மனைவி, மகள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

