Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Panjalingam Gnanamirtham

In loving memory of

Panjalingam Gnanamirtham

Age 77December 30, 1938 – November 7, 2016

Born in
Vavu Nedunkeny
Lived in
Vavu Nedunkeny

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சலிங்கம் ஞானாமிர்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டிக் கிரியையும்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பார்வதி தம்பதிகளின் மகளும், கந்தப்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

செல்வராணி, செல்வரஞ்சினி, செல்வகுமாரி, காலஞ்சென்றவர்களான செல்வகுமார், பிரேமகுமார், சித்ராதேவி ஆகியோரின் தாயாரும்,

சந்திரன், வன்னியசிங்கம், சிவலோகநாதன், பாமலர் ஆகியோரின் மாமியாரும்,

பிரதீபன், பிரதீபா, துஷ்யந்தன், நிஷாந்தன், துஷேந்தினி, நிரூபன், சாயீசன், சாயீர்த்தனா, பிரகாஷ், கஜன், தர்சனா, போசியன் ஆகியோரின் பேத்தியும்,

அனோ, தேனு, அட்சரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 07-12-2016 புதன்கிழமை அன்று வவுனியா மகாரம்பைக்குளம் எனும் இடத்தில் நடைபெறும்.

— சிவலோகநாதன் செல்வகுமாரி(பிரான்ஸ்)

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.