31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பஞ்சலிங்கம் ஞானாமிர்தம்
வயது 7730 டிசம்பர், 1938 – 7 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- நெடுங்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சலிங்கம் ஞானாமிர்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டிக் கிரியையும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பார்வதி தம்பதிகளின் மகளும், கந்தப்பு சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
செல்வராணி, செல்வரஞ்சினி, செல்வகுமாரி, காலஞ்சென்றவர்களான செல்வகுமார், பிரேமகுமார், சித்ராதேவி ஆகியோரின் தாயாரும்,
சந்திரன், வன்னியசிங்கம், சிவலோகநாதன், பாமலர் ஆகியோரின் மாமியாரும்,
பிரதீபன், பிரதீபா, துஷ்யந்தன், நிஷாந்தன், துஷேந்தினி, நிரூபன், சாயீசன், சாயீர்த்தனா, பிரகாஷ், கஜன், தர்சனா, போசியன் ஆகியோரின் பேத்தியும்,
அனோ, தேனு, அட்சரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 07-12-2016 புதன்கிழமை அன்று வவுனியா மகாரம்பைக்குளம் எனும் இடத்தில் நடைபெறும்.
— சிவலோகநாதன் செல்வகுமாரி(பிரான்ஸ்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

