மரண அறிவித்தல்

In loving memory of
Panjalingam Sinnathurai
Age 63February 20, 1952 – December 9, 2015
- Born in
- Sri Lanka
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் சின்னதுரை அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை, கோசலை தம்பதிகளின் செல்ல மகனும், பொன்னையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கரத்தினம்(அவுஸ்திரேலியா), சிவபாக்கியம்(கனடா), றோகினி(இலங்கை), மனோரஞ்சிதம்(கனடா), இந்திராதேவி(இலங்கை), தவமணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தீபிகா(ஜெர்மனி), மாலா(கனடா), காலஞ்சென்ற பபி, பவா(கனடா), சுரேஸ்(கனடா), ஆனந்தி(கனடா), ஜெயா(கனடா), சிறி(கனடா), சுஜி(அவுஸ்திரேலியா), பாபு(லண்டன்), பொபி(இலங்கை), பொப்சி(லண்டன்), சதீஸ்(கனடா) ஆகியோரின் ஆசை மாமனாரும்,
மாலினி, ராஜ்குமார், உதயகுமார், மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான சின்னராஜா, நீலவர்ணன், மற்றும் ஜெயசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஷியா, வனஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வினோத், விஜித், வித்தியா, விஸ்ணு, தர்மிகா, அபிராம், கோகுலன், ஆரபி, வைஸ்ணவி, கிஷாந், கிஷோத், கபிஸ், துர்கா, குமரன், பூஜா, கதிர், மதுஷிகா, நின்ஷிகா, டனிஷிகா, ரிலன், ரிஷா, ஆக்ஷயா, ஆகாஸ், நியோலா, நயோமி, பிரணவன், வைஸ்ணவன், வானிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

