ஆறுதல்

மரண அறிவித்தல்

பஞ்சலிங்கம் சின்னதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பஞ்சலிங்கம் சின்னதுரை

வயது 6320 பிப்ரவரி, 1952 – 9 டிசம்பர், 2015

பிறந்த இடம்
இலங்கை
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் சின்னதுரை அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை, கோசலை தம்பதிகளின் செல்ல மகனும், பொன்னையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

தங்கரத்தினம்(அவுஸ்திரேலியா), சிவபாக்கியம்(கனடா), றோகினி(இலங்கை), மனோரஞ்சிதம்(கனடா), இந்திராதேவி(இலங்கை), தவமணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தீபிகா(ஜெர்மனி), மாலா(கனடா), காலஞ்சென்ற பபி, பவா(கனடா), சுரேஸ்(கனடா), ஆனந்தி(கனடா), ஜெயா(கனடா), சிறி(கனடா), சுஜி(அவுஸ்திரேலியா), பாபு(லண்டன்), பொபி(இலங்கை), பொப்சி(லண்டன்), சதீஸ்(கனடா) ஆகியோரின் ஆசை மாமனாரும்,

மாலினி, ராஜ்குமார், உதயகுமார், மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான சின்னராஜா, நீலவர்ணன், மற்றும் ஜெயசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஷியா, வனஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

வினோத், விஜித், வித்தியா, விஸ்ணு, தர்மிகா, அபிராம், கோகுலன், ஆரபி, வைஸ்ணவி, கிஷாந், கிஷோத், கபிஸ், துர்கா, குமரன், பூஜா, கதிர், மதுஷிகா, நின்ஷிகா, டனிஷிகா, ரிலன், ரிஷா, ஆக்‌ஷயா, ஆகாஸ், நியோலா, நயோமி, பிரணவன், வைஸ்ணவன், வானிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.