Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pannerselvan Selvaruban

In loving memory of

Pannerselvan Selvaruban

Age 42July 7, 1979 – June 28, 2022

Born in
Jaffna
Lived in
Jaffna, Doncaster, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் , பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், Doncaster ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பன்னீர்ச் செல்வம், காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

கோகுலரமணா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, அக்சயன், அனிருத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வமலர், புஸ்பதேவி, செல்வகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · July 25, 2022நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.