மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பன்னீர்ச்செல்வம் செல்வரூபன்
வயது 427 ஜூலை, 1979 – 28 ஜூன், 2022
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Doncaster, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் , பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், Doncaster ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பன்னீர்ச் செல்வம், காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கோகுலரமணா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிநயா, அக்சயன், அனிருத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வமலர், புஸ்பதேவி, செல்வகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

