மரண அறிவித்தல்

In loving memory of
Paralogasingam Nadarajah
Age 53October 3, 1967 – July 13, 2021
- Born in
- Analaitivu 4th Ward
- Lived in
- Analaitivu 4th Ward, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பரலோகசிங்கம் நடராஜா அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தையல்நாயகி(அனலைதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பரமலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
வருணவன், பிரணியா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
, ருக்மணிதேவி, கலாமணிதேவி, பரராசசிங்கம், சிவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கோபாலசுந்தரம், புஷ்பரதி, தர்மராஜா, கலைவாணி, லக்மேஸ்வரன், கலைவண்ணன், சதீஷ்கரன், அருள்கரன், கிருபாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
July 17th நேரடி ஒளிபரப்பு:- Click here
July 18th நேரடி ஒளிபரப்பு:-Click here
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

