மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரலோகசிங்கம் நடராஜா
GTA Towing உரிமையாளர்
வயது 533 அக்டோபர், 1967 – 13 ஜூலை, 2021
- பிறந்த இடம்
- அனலைதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- அனலைதீவு 4ம் வட்டாரம், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பரலோகசிங்கம் நடராஜா அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தையல்நாயகி(அனலைதீவு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பரமலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
வருணவன், பிரணியா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
, ருக்மணிதேவி, கலாமணிதேவி, பரராசசிங்கம், சிவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கோபாலசுந்தரம், புஷ்பரதி, தர்மராஜா, கலைவாணி, லக்மேஸ்வரன், கலைவண்ணன், சதீஷ்கரன், அருள்கரன், கிருபாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
July 17th நேரடி ஒளிபரப்பு:- Click here
July 18th நேரடி ஒளிபரப்பு:-Click here
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

