மரண அறிவித்தல்

In loving memory of
Paramalingam Balachanthiran
Age 57December 19, 1960 – August 1, 2018
- Born in
- Chavakachcheri
- Lived in
- Kili Vaddakachchi, Fredensborg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிற்சென்ரர், டென்மார்க் Fredensborg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த பரமலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற நாகேஷ்வரி(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலதர்ஷன், அனுஷன், சஞ்சீஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானச்சந்திரன்(பாபு- டென்மார்க்), சிவச்சந்திரன்(அப்பன்- டென்மார்க்), ஜமுனா(டென்மார்க்), பத்மஜோதி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜந்தி(டென்மார்க்), கலைவாணி(டென்மார்க்), உதயகுமாரன்(டென்மார்க்), கணேஷ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பூர்வஜன், சிறிவர்ஷன், பிரதீப், பிரவீணா, பிரதீபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிந்துஜா, தனுஜா, மிதுஜா, நிவேதன், றிதன், நிலான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13.08.2018 திங்கட்கிழமை ந.ப 12:00 மணி முதல் பி.ப 3:00 மணி வரை Ringgade 102, 6400 Sonderborg ல் அமைந்துள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் Aabenraa வில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

