ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமலிங்கம் பாலச்சந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமலிங்கம் பாலச்சந்திரன்

வயது 5719 டிசம்பர், 1960 – 1 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி, Fredensborg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிற்சென்ரர், டென்மார்க் Fredensborg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 01-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த பரமலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற நாகேஷ்வரி(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலதர்ஷன், அனுஷன், சஞ்சீஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானச்சந்திரன்(பாபு- டென்மார்க்), சிவச்சந்திரன்(அப்பன்- டென்மார்க்), ஜமுனா(டென்மார்க்), பத்மஜோதி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜந்தி(டென்மார்க்), கலைவாணி(டென்மார்க்), உதயகுமாரன்(டென்மார்க்), கணேஷ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பூர்வஜன், சிறிவர்ஷன், பிரதீப், பிரவீணா, பிரதீபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிந்துஜா, தனுஜா, மிதுஜா, நிவேதன், றிதன், நிலான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13.08.2018 திங்கட்கிழமை ந.ப 12:00 மணி முதல் பி.ப 3:00 மணி வரை Ringgade 102, 6400 Sonderborg ல் அமைந்துள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் Aabenraa வில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.