மரண அறிவித்தல்

In loving memory of
Paramalingam Ketheeswaran
Age 37February 19, 1978 – December 31, 2015
- Born in
- Kilinochchi
- Lived in
- Mannar Thandikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கை பூர்வீகமாகவும், கிளிநொச்சி கல்மடுநகரைப் பிறப்பிடமாகவும், வவனியா தாண்டிக்குளம் திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பரமலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவராசா அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அனுஷா அவர்களின் பாசமிகு கணவரும்,
அஸ்வினா, அர்ஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற தயாபரன், இரவீந்திரன்(இலங்கை), சந்திரபாலா(இலங்கை), யசோதா(டென்மார்க்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், இரஞ்சனி(இலங்கை), குகராசா(இலங்கை), பிரதீபன்(இலங்கை), சிவரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரதலட்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), ஜெயந்தி(இலங்கை), சர்வேஸ்வரி(இலங்கை), குலநாதன்(டென்மார்க்), விமலநாதன்(இலங்கை), பாலதர்ஷினி(இலங்கை), நிமலன்(கனடா), மஞ்சுளா(இலங்கை), வனிதா(லண்டன்), சைலஜா(இலங்கை), கபிலன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கம்ஸத்வனி(கனடா), சத்தியசீலன்(இலங்கை), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
திலக்ஷி(கனடா), திருஷியா(கனடா), கிருஷாந்(கனடா), அக்ஷயா(பிரான்ஸ்), அர்ஜின்(பிரான்ஸ்), டிலக்ஷன்(இலங்கை), மதுஷா(இலங்கை), கேனுஷா(இலங்கை), காலஞ்சென்ற சுஜீவன், நிந்துஜன்(இலங்கை), சிந்துஜன்(இலங்கை), அபிஷாலன்(இலங்கை), மாதுளன்(இலங்கை), குபேரன்(லண்டன்), சியானா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கௌசிகன்(டென்மார்க்), டினுஷியா(டென்மார்க்), சேரன்(டென்மார்க்), பவிதன்(இலங்கை), பவிஷனா(இலங்கை), மாஜா(கனடா), மானசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
647 - 7ஆம் யூனிற்,
கல்மடுநகர்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

