ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமலிங்கம் கேதீஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமலிங்கம் கேதீஸ்வரன்

இராமநாதபுரம் கிழக்கு கல்வி சாரா ஊழியர்

வயது 3719 பிப்ரவரி, 1978 – 31 டிசம்பர், 2015

பிறந்த இடம்
கிளிநொச்சி
வாழ்ந்த இடம்
தாண்டிக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கை பூர்வீகமாகவும், கிளிநொச்சி கல்மடுநகரைப் பிறப்பிடமாகவும், வவனியா தாண்டிக்குளம் திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பரமலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவராசா அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அனுஷா அவர்களின் பாசமிகு கணவரும்,

அஸ்வினா, அர்ஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற தயாபரன், இரவீந்திரன்(இலங்கை), சந்திரபாலா(இலங்கை), யசோதா(டென்மார்க்), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், இரஞ்சனி(இலங்கை), குகராசா(இலங்கை), பிரதீபன்(இலங்கை), சிவரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதலட்சுமி(கனடா), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), ஜெயந்தி(இலங்கை), சர்வேஸ்வரி(இலங்கை), குலநாதன்(டென்மார்க்), விமலநாதன்(இலங்கை), பாலதர்ஷினி(இலங்கை), நிமலன்(கனடா), மஞ்சுளா(இலங்கை), வனிதா(லண்டன்), சைலஜா(இலங்கை), கபிலன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கம்ஸத்வனி(கனடா), சத்தியசீலன்(இலங்கை), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

திலக்‌ஷி(கனடா), திருஷியா(கனடா), கிருஷாந்(கனடா), அக்‌ஷயா(பிரான்ஸ்), அர்ஜின்(பிரான்ஸ்), டில‌க்‌ஷன்(இலங்கை), மதுஷா(இலங்கை), கேனுஷா(இலங்கை), காலஞ்சென்ற சுஜீவன், நிந்துஜன்(இலங்கை), சிந்துஜன்(இலங்கை), அபிஷாலன்(இலங்கை), மாதுளன்(இலங்கை), குபேரன்(லண்டன்), சியானா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கௌசிகன்(டென்மார்க்), டினுஷியா(டென்மார்க்), சேரன்(டென்மார்க்), பவிதன்(இலங்கை), பவிஷனா(இலங்கை), மாஜா(கனடா), மானசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
647 - 7ஆம் யூனிற்,
கல்மடுநகர்,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.