31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Paramalingam Ladsumi
Age 78February 13, 1939 – June 1, 2017
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Kili Vaddakachchi, Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் இலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பரமலிங்கம்(பரமசிவம்) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், உலக நாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 29-06-2017 வியாழக்கிழமை அன்று கீரிமலை புனிததீர்த்தக் கரையிலும், வீட்டுக் கிருத்தியக்கிரியை 01-07-2017 சனிக்கிழமை மதியம் 11:00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அவரது ஆத்ம சாந்திப்பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 345, 5ம் யுனிற்,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.
— பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

