மரண அறிவித்தல்

In loving memory of
Paramalingam Ladsumi
Age 78February 13, 1939 – June 1, 2017
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Kili Vaddakachchi, Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் இலட்சுமி அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியகலா(லண்டன்), திருமுருகா(லண்டன்), கண்ணதாசன்(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), ரஞ்சன் (ஐங்கரன்- வட்டக்கச்சி), கேதினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, தவராசா, புஸ்பலீலா, நவரட்ணம்(சந்திரன்), காலஞ்சென்ற இந்திரன், சிறிகாந், நாகேஸ்வரன், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நாகவதனா, சரிதா, இதயமலர், நிசாந்தினி, கிருஸ்ணகாந் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற கைலாசபிள்ளை, செந்தமிழ்ச்செல்வி, தெட்சனாமூர்த்தி, கேதீஸ்வரி, இந்திராதேவி, யோகலட்சுமி, மனோ ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்சன், டயனன், சதிசன், செந்துரன், லாவன்யா, லக்சியா, கிந்துஜன், கானுஜன், கிருஸ்னுஜன், சுவாதி, அபிலாஸ், ஆதீக், கிருஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2017 ஞயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல345,
5ம் வட்டாரம்,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

