ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமலிங்கம் இலட்சுமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமலிங்கம் இலட்சுமி

வயது 7813 பிப்ரவரி, 1939 – 1 ஜூன், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி, தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் இலட்சுமி அவர்கள் 01-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சூரியகலா(லண்டன்), திருமுருகா(லண்டன்), கண்ணதாசன்(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), ரஞ்சன் (ஐங்கரன்- வட்டக்கச்சி), கேதினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, தவராசா, புஸ்பலீலா, நவரட்ணம்(சந்திரன்), காலஞ்சென்ற இந்திரன், சிறிகாந், நாகேஸ்வரன், குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நாகவதனா, சரிதா, இதயமலர், நிசாந்தினி, கிருஸ்ணகாந் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை, செந்தமிழ்ச்செல்வி, தெட்சனாமூர்த்தி, கேதீஸ்வரி, இந்திராதேவி, யோகலட்சுமி, மனோ ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்சன், டயனன், சதிசன், செந்துரன், லாவன்யா, லக்சியா, கிந்துஜன், கானுஜன், கிருஸ்னுஜன், சுவாதி, அபிலாஸ், ஆதீக், கிருஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2017 ஞயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல345,
5ம் வட்டாரம்,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 27 ஜூன், 201731ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.