31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Paramanatham Nithiyananthakumar
Age 65July 26, 1951 – November 27, 2016
- Born in
- Atchuvely
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், தொலைபேசி மற்றும் இணையத்தளவாயிலாக தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்து கொண்டவர்களிற்கும், மற்றும் பல வழிகளில் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரார்த்தனை 07-01-2017 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Mattenhof str 32 3007 bern எனும் முகவரியில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

