மரண அறிவித்தல்

In loving memory of
Paramanatham Nithiyananthakumar
Age 65July 26, 1951 – November 27, 2016
- Born in
- Atchuvely
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Rüfenacht ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரமானந்தம், திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாம்பசிவம், சின்னம்மா(தில்லை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை(யோகா- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லிங்ககுமார், மோகனாம்பிகை(கனடா), சந்திரமௌலிசன்(மௌலி- பெல்ஜியம்), தயாநிதி(கனடா), லிங்காயினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆறுமுகநாதன்(கனடா), புவனேஸ்வரி(இலங்கை), மகாலஷ்சுமி(கனடா), அருணகிரிநாதன்(சுவிஸ்), திருநாவுக்கரசு(கனடா), யோகேந்திரன்(ரவி- கனடா), யோகராஜா(கனடா), சாந்தா(பெல்ஜியம்), இந்திராணி(இலங்கை), சர்வேஸ்வரி(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்லத்துரை(இலங்கை), குகானந்தன்(கனடா), ஞானமூர்த்தி(இலங்கை), சச்சிதானந்தம்(இலங்கை), அருந்ததி(சுவிஸ்), புஷ்பமலர்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜெனித்தா, ஜெயந்தன், ஜெனந்தன், கஜி, பிரகாஸ், அஜந்தன், கௌசிகா, விந்துஜன், றம்மியா, அனுஷனன், அஜந்தன், தர்மிகா, அஜீத்தா, கௌரீசன், சுரேஷ்குமார், நர்மினி, ரவிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேதீஷன், அகல்யா, சிந்துஜா, அபர்ணா, விதுஷா, மாதுஷன், மாதங்கி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிமிஷா, கஸ்வின், யதீஸ், பவின், லதீஸ், கிரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

