ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமானந்தம் நித்தியானந்தகுமார்

முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்- யாழ்/அச்சுவேலி

வயது 6526 ஜூலை, 1951 – 27 நவம்பர், 2016

பிறந்த இடம்
Atchuvely
வாழ்ந்த இடம்
பேர்ண்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Rüfenacht ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்கள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பரமானந்தம், திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாம்பசிவம், சின்னம்மா(தில்லை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகாம்பிகை(யோகா- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற லிங்ககுமார், மோகனாம்பிகை(கனடா), சந்திரமௌலிசன்(மௌலி- பெல்ஜியம்), தயாநிதி(கனடா), லிங்காயினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆறுமுகநாதன்(கனடா), புவனேஸ்வரி(இலங்கை), மகாலஷ்சுமி(கனடா), அருணகிரிநாதன்(சுவிஸ்), திருநாவுக்கரசு(கனடா), யோகேந்திரன்(ரவி- கனடா), யோகராஜா(கனடா), சாந்தா(பெல்ஜியம்), இந்திராணி(இலங்கை), சர்வேஸ்வரி(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்லத்துரை(இலங்கை), குகானந்தன்(கனடா), ஞானமூர்த்தி(இலங்கை), சச்சிதானந்தம்(இலங்கை), அருந்ததி(சுவிஸ்), புஷ்பமலர்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜெனித்தா, ஜெயந்தன், ஜெனந்தன், கஜி, பிரகாஸ், அஜந்தன், கௌசிகா, விந்துஜன், றம்மியா, அனுஷனன், அஜந்தன், தர்மிகா, அஜீத்தா, கௌரீசன், சுரேஷ்குமார், நர்மினி, ரவிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேதீஷன், அகல்யா, சிந்துஜா, அபர்ணா, விதுஷா, மாதுஷன், மாதங்கி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிமிஷா, கஸ்வின், யதீஸ், பவின், லதீஸ், கிரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 4 ஜனவரி, 201731ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 12 நவம்பர், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.