ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமானந்தம் நித்தியானந்தகுமார்

முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்க முகாமையாளர்- யாழ்/அச்சுவேலி

வயது 6526 ஜூலை, 1951 – 27 நவம்பர், 2016

பிறந்த இடம்
Atchuvely
வாழ்ந்த இடம்
பேர்ண்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமானந்தம் நித்தியானந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான புன்முறுவல் ஆறுதல் கூறுமொழி
எந்நாளும் மற்றவர்க்கு உதவுகின்ற நல்ல குணம்
பண்பாக உறவுகளை பேணுகின்ற பெரிய மனம்
ஒன்றாக அத்தனையும் கொண்ட எங்கள் பவா!

எமை விட்டுச் சென்றின்று ஓராண்டு ஆனதுவே!
பல்லாண்டு நீ வாழ்வாய் பார்த்து நாம் மகிழ்ந்திருப்போம்
என்றெண்ணி கனவு கண்டோம் எதுவுமே இன்றில்லை
கண்ணீரில் எமைவிட்டு பரமனடி நாடி விட்டாய்!

ஓராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை நாமென்றும்
அஞ்சலிப்போம் உன் ஆத்மா சாந்திபெற
ஈசனவன் பாதத்தில் இனிதே அமைதி கொள்ள!
என்றும் அன்பு மனைவி, உறவினர்கள்.

— யோகாம்பிகை(யோகா- மனைவி)

பிற அறிவித்தல்கள்

  1. 28 நவம்பர், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 4 ஜனவரி, 201731ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.