மரண அறிவித்தல்

In loving memory of
Parameshwary Arunthavaretnam
Age 78December 14, 1938 – March 4, 2017
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Urumpiray, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கரந்தனை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அருந்தவரத்தினம் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முதலித்தம்பி(அப்பர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருந்தவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பால்றாஜ், பாலகுமார்(லண்டன்), பாலசிறீ(லண்டன்), பாலமோகன்(கனடா), பாலமுரளி(கனடா), பாலகௌரி(கனடா), பாலசுமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், நல்லம்மா, ராஜசிங்கம்(பேபியர்), இராசம்மா(தேவி), மற்றும் ராசேந்திரம்(இலங்கை), சிவபாக்கியம்(பிரான்ஸ்), செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயபாதுரி(லண்டன்), தயாளினி(லண்டன்), யாழினி(கனடா), சிவாஜினி(கனடா), ராஜகுமார்(கனடா), பார்த்திபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவானி, நிவேதா, லக்ஷன், சயானா, ஜஸ்மிகன், ஜனுஷா, ஜெதுஷா, ஜெனுஷன், சுஜான், கஜான், ஜீனா, திஷானிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

