ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி அருந்தவரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி அருந்தவரத்தினம்

வயது 7814 டிசம்பர், 1938 – 4 மார்ச், 2017

பிறந்த இடம்
புன்னாலைக்கட்டுவன்
வாழ்ந்த இடம்
உரும்பிராய், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கரந்தனை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அருந்தவரத்தினம் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முதலித்தம்பி(அப்பர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருந்தவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பால்றாஜ், பாலகுமார்(லண்டன்), பாலசிறீ(லண்டன்), பாலமோகன்(கனடா), பாலமுரளி(கனடா), பாலகௌரி(கனடா), பாலசுமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், நல்லம்மா, ராஜசிங்கம்(பேபியர்), இராசம்மா(தேவி), மற்றும் ராசேந்திரம்(இலங்கை), சிவபாக்கியம்(பிரான்ஸ்), செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயபாதுரி(லண்டன்), தயாளினி(லண்டன்), யாழினி(கனடா), சிவாஜினி(கனடா), ராஜகுமார்(கனடா), பார்த்திபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவானி, நிவேதா, லக்‌ஷன், சயானா, ஜஸ்மிகன், ஜனுஷா, ஜெதுஷா, ஜெனுஷன், சுஜான், கஜான், ஜீனா, திஷானிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.