மரண அறிவித்தல்

In loving memory of
Parameswaran Manokethan
Computer Engineer at the National Gendarmerie
Age 27June 22, 1993 – September 2, 2020
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்சைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் மனோகீதன் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், இலட்சுமிப்பிளை தம்பதிகள், பதுமநாபன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பரமேஸ்வரன் மஞ்சுளா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,
பகீரதன், பிரதீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவலிங்கம், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, றஞ்சினி, சுதர்லா, இராஜேஸ்வரன், இலட்சுமி, சுயேந்திரன், ஹேமாஜனனி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
அன்னபாக்கியம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணி, வைஷ்ணவி, யாழினி, சர்மிதா, சந்தியா, ராஜி, லக்ஷமன், லக்ஷன், நிதுஷன், சுவாதிகா ஆகியோரின் அன்பு உடன் பிறாவச் சகோதரரும்,
நந்தகுமார் அவர்களின் அன்பு மச்சானும்,
அபிஷ்ணன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

