ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரன் மனோகீதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரன் மனோகீதன்

Computer Engineer at the National Gendarmerie

வயது 2722 ஜூன், 1993 – 2 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
பிரான்ஸ்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் மனோகீதன் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், இலட்சுமிப்பிளை தம்பதிகள், பதுமநாபன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரன் மஞ்சுளா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,

பகீரதன், பிரதீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவலிங்கம், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, றஞ்சினி, சுதர்லா, இராஜேஸ்வரன், இலட்சுமி, சுயேந்திரன், ஹேமாஜனனி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,

அன்னபாக்கியம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணி, வைஷ்ணவி, யாழினி, சர்மிதா, சந்தியா, ராஜி, லக்‌ஷமன், லக்‌ஷன், நிதுஷன், சுவாதிகா ஆகியோரின் அன்பு உடன் பிறாவச் சகோதரரும்,

நந்தகுமார் அவர்களின் அன்பு மச்சானும்,

அபிஷ்ணன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 1 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.