மரண அறிவித்தல்

In loving memory of
Parameswari Mahadeva
Age 88May 30, 1929 – March 31, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Sri Lanka, Canada, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு, திருநெல்வேலி, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மகாதேவா அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஊரெழுவைச் சேர்ந்த ராசா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லூரைச் சேர்ந்த இளையப்பா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா(தேவன்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயஸ்ரீ, விஜயஸ்ரீ, பத்மஸ்ரீ(பப்பு), குகஸ்ரீ(குக்கு), லயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதிகுணபாகன், பானு, கலைச்செல்வி, டேவிட் செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகேந்திரன், புவனேந்திரன், ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராமச்சந்திரன், பாலகிருஸ்ணன் மற்றும் சிவனேஸ்வரி(குஞ்சு- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிலாஷ், அபிஷான், Dr. அபிஷேக், Dr. அபிராம், அபிசாயினி, அபிதேவ், அபிநயனி, அபிநேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

