ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி மகாதேவா(மணி) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி மகாதேவா(மணி)

உரும்பிராய் இந்துக் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரிகளின் இளைப்பாறிய ஆசிரியை

வயது 8830 மே, 1929 – 31 மார்ச், 2018

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
இலங்கை, கனடா, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஊரெழு, திருநெல்வேலி, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மகாதேவா அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஊரெழுவைச் சேர்ந்த ராசா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லூரைச் சேர்ந்த இளையப்பா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாதேவா(தேவன்-யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயஸ்ரீ, விஜயஸ்ரீ, பத்மஸ்ரீ(பப்பு), குகஸ்ரீ(குக்கு), லயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மதிகுணபாகன், பானு, கலைச்செல்வி, டேவிட் செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகேந்திரன், புவனேந்திரன், ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராமச்சந்திரன், பாலகிருஸ்ணன் மற்றும் சிவனேஸ்வரி(குஞ்சு- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிலாஷ், அபிஷான், Dr. அபிஷேக், Dr. அபிராம், அபிசாயினி, அபிதேவ், அபிநயனி, அபிநேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.