மரண அறிவித்தல்

In loving memory of
Parameswari Selvathurai
Age 82July 18, 1929 – November 29, 2011
- Born in
- Uduththurai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஉடுத்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி செல்வத்துரை அவர்கள் 29-11-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா - பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
செல்வத்துரை(ஓவசியர் - உடுத்துறை) அவர்களின் மனைவியும்,
சிறீஸ்கந்தராசா(டென்மார்க்), சிறீஸ்றவீந்திரராசா(கனடா), காலஞ்சென்ற சிறீஸ்வரதராசா, சிறீஸ்சந்திரராசா(லண்டன்), சிறீஸ்றங்கராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருமதி இரத்தினமலர், அந்தோனிப்பிள்ளை(வற்றாப்பளை), காலஞ்சென்ற மாதுசிரோன்மணி(கனடா), திருமதி திலகவதி பரமசாமி(சன்னாசிப்பரந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மீனலோஜினி(டென்மார்க்), நாமகள்(கனடா), தேவமலர்(லண்டன்), குசலலோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாமகானி, நீலவேணி, ஜனனி, றிதனி, மொறிசன், அஸ்மிதா ஆகியோரின் பேத்தியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

