மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி செல்வத்துரை
உடுத்துறை மகாவித்தியாலயம், மதியா மடு கனகராயன்குளம் ஆகிய இடங்களில் ஆசிரியையாகக் கடமையாற்றி இளைப்பாறியவர்
வயது 8218 ஜூலை, 1929 – 29 நவம்பர், 2011
- பிறந்த இடம்
- உடுத்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஉடுத்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி செல்வத்துரை அவர்கள் 29-11-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா - பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
செல்வத்துரை(ஓவசியர் - உடுத்துறை) அவர்களின் மனைவியும்,
சிறீஸ்கந்தராசா(டென்மார்க்), சிறீஸ்றவீந்திரராசா(கனடா), காலஞ்சென்ற சிறீஸ்வரதராசா, சிறீஸ்சந்திரராசா(லண்டன்), சிறீஸ்றங்கராசா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருமதி இரத்தினமலர், அந்தோனிப்பிள்ளை(வற்றாப்பளை), காலஞ்சென்ற மாதுசிரோன்மணி(கனடா), திருமதி திலகவதி பரமசாமி(சன்னாசிப்பரந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மீனலோஜினி(டென்மார்க்), நாமகள்(கனடா), தேவமலர்(லண்டன்), குசலலோஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாமகானி, நீலவேணி, ஜனனி, றிதனி, மொறிசன், அஸ்மிதா ஆகியோரின் பேத்தியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

