மரண அறிவித்தல்

In loving memory of
Parameswari Suntharampillai
Age 83September 23, 1934 – November 23, 2017
- Born in
- Karainagar Valanthalai
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவர்கள்(பரஞ்சோதி) 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(இலங்கை புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சித்ரா(கனடா), சந்ரா(லண்டன்), தவக்குமார்(கணக்காளர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கந்தையா(இலங்கை புகையிரத நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ராஜ் பேரம்பலம்(Real Estate Broker- கனடா), அம்பிகைபாகன்(லண்டன்), லைலாவதி(ஆசிரியை- விவேகானந்தர் தேசிய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சரஸ்வதி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீரஞ்சன், ஸ்ரீராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
விபீஷன், ரிசானி, ரோசியா(கனடா), அபிராமி(லண்டன்), கிர்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-11-2017 சனிக்கிழமை மு.ப 08:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

