ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி சுந்தரம்பிள்ளை

வயது 8323 செப்டம்பர், 1934 – 23 நவம்பர், 2017

பிறந்த இடம்
காரைநகர் வலந்தலை
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவர்கள்(பரஞ்சோதி) 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(இலங்கை புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சித்ரா(கனடா), சந்ரா(லண்டன்), தவக்குமார்(கணக்காளர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கந்தையா(இலங்கை புகையிரத நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ராஜ் பேரம்பலம்(Real Estate Broker- கனடா), அம்பிகைபாகன்(லண்டன்), லைலாவதி(ஆசிரியை- விவேகானந்தர் தேசிய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரஸ்வதி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீரஞ்சன், ஸ்ரீராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

விபீஷன், ரிசானி, ரோசியா(கனடா), அபிராமி(லண்டன்), கிர்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-11-2017 சனிக்கிழமை மு.ப 08:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.