மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Kanapathipillai
Age 87February 24, 1932 – April 22, 2019
- Born in
- Sithangkeni
- Lived in
- Colombo, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(Railway Head Guard- Srilanka) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகுமார், சாந்தினி, நந்தகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
மஞ்சுளா, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. கீத்தன், கவிதா- சுதர்ஷன், Dr. அமிர்தா- ஜெரற், Dr. சிந்தா, ரான்யா, கிருஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அவானியா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

