மரண அறிவித்தல்

In loving memory of
Parameswary Kandasamy
Age 69September 6, 1948 – October 10, 2017
- Born in
- Analaitivu 2nd Ward
- Lived in
- Arnsberg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Arnsberg ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வீரகத்தி மற்றும் நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கலைச்செல்வி, ஈசன் ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,
நாதன், சூசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
நேரு, காந்தி, ராஜி, ராஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கார்த்திக், அஞ்சலீனா, லக்ஷனா, அஞ்சலி, ஜியன், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Easen Kandasamy
Wintroper Weg 2c,
59821 Arnsberg,
Germany.
Kalaichelvi Nathan
Zum Scharfenberg 1A,
59823 Arnsberg,
Germany.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

