மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமேஸ்வரி கந்தசாமி
Arnsberg Aunty
வயது 696 செப்டம்பர், 1948 – 10 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Arnsberg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Arnsberg ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வீரகத்தி மற்றும் நாகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கலைச்செல்வி, ஈசன் ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,
நாதன், சூசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
நேரு, காந்தி, ராஜி, ராஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கார்த்திக், அஞ்சலீனா, லக்ஷனா, அஞ்சலி, ஜியன், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Easen Kandasamy
Wintroper Weg 2c,
59821 Arnsberg,
Germany.
Kalaichelvi Nathan
Zum Scharfenberg 1A,
59823 Arnsberg,
Germany.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

